நன்றிகள்

React-ஐ முதலில் Jordan Walke உருவாக்கினார். இன்று React-க்காக முழுநேரமாகப் பணியாற்றும் அர்ப்பணிக்கப்பட்ட team உள்ளது; அதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட open source contributors உள்ளனர்.

முந்தைய பங்களிப்பாளர்கள்

முன்னர் React மற்றும் அதன் documentation-க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் செய்து, பல ஆண்டுகளாக அவற்றை maintain செய்ய உதவிய சிலரை நினைவுகூர விரும்புகிறோம்:

இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.

பல ஆண்டுகளாக வழங்கிய வழிகாட்டுதலும் ஆதரவுக்கும் Tom Occhino மற்றும் Adam Wolff ஆகியோருக்கு சிறப்பு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். React-ஐ பிற மொழிகளில் மொழிபெயர்த்த அனைத்து volunteers-க்கும் நன்றி.

கூடுதல் நன்றிகள்

மேலும், நாங்கள் நன்றியுள்ளவர்கள்:

  • npm-இல் react package பெயரைப் பயன்படுத்த அனுமதித்த Jeff Barczewski
  • reactjs.com domain பெயரையும் Twitter-இல் @reactjs username-ஐயும் பயன்படுத்த அனுமதித்த Christopher Aue
  • npm-இல் flux package பெயரைப் பயன்படுத்த அனுமதித்த ProjectMoon
  • GitHub-இல் react org-ஐப் பயன்படுத்த அனுமதித்த Shane Anderson