Docs பங்களிப்பாளர்கள்

React documentation-ஐ React team மற்றும் வெளிப்புற பங்களிப்பாளர்கள் எழுதியும் பராமரித்தும் வருகின்றனர். இந்த தளத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த சிலருக்கு இந்தப் பக்கத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

Content

Design

  • Dan Lebowitz: தள வடிவமைப்பு
  • Razvan Gradinar: sandbox வடிவமைப்பு
  • Maggie Appleton: வரைபட அமைப்பு
  • Sophie Alpert: நிறக் குறியீடு செய்யப்பட்ட விளக்கங்கள்

Development

இந்தப் பயணத்தில் எங்களுக்கு feedback வழங்கிய எண்ணற்ற alpha testers மற்றும் சமூக உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.