Introduction

React Compiler என்ன செய்கிறது, மேலும் memoization-ஐ உங்களுக்குப் பதிலாக கையாளுவதன் மூலம் உங்கள் React application-ஐ அது எவ்வாறு தானாக optimize செய்கிறது என்பதை அறியுங்கள். இதனால் useMemo, useCallback, மற்றும் React.memo ஆகியவற்றை கைமுறையாகப் பயன்படுத்த வேண்டிய தேவை நீங்குகிறது.

Installation

React Compiler-ஐ நிறுவுவதால் தொடங்குங்கள்; உங்கள் build tools-உடன் அதை எவ்வாறு configure செய்வது என்பதையும் அறியுங்கள்.

Incremental Adoption

உங்கள் தற்போதைய codebase முழுவதும் இதை இன்னும் enable செய்யத் தயாராக இல்லையெனில், React Compiler-ஐ படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகளை அறியுங்கள்.

Debugging and Troubleshooting

எதிர்பார்த்தபடி விஷயங்கள் வேலை செய்யாதபோது, compiler errors மற்றும் runtime பிரச்சினைகளின் வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவும், பொதுவான breaking patterns-ஐ கண்டறியவும், ஒழுங்கான debugging workflow-ஐப் பின்பற்றவும் எங்கள் debugging வழிகாட்டியை பயன்படுத்துங்கள்.

Configuration and Reference

விரிவான configuration options மற்றும் API reference-க்கு:

  • Configuration Options - React version compatibility உட்பட அனைத்து compiler configuration options
  • Directives - Function-level compilation control
  • Compiling Libraries - முன்கூட்டியே compiled செய்யப்பட்ட libraries-ஐ வெளியிடுதல்

Additional resources

இந்த docs-க்கு கூடுதலாக, compiler பற்றிய மேலதிக தகவல்களுக்கும் விவாதங்களுக்கும் React Compiler Working Group-ஐப் பார்க்க பரிந்துரைக்கிறோம்.