Editors, TypeScript, browser extensions, மற்றும் compilers போன்ற கருவிகளுடன் React ஒருங்கிணைகிறது. உங்கள் சூழலை அமைத்துக்கொள்ள இந்தப் பகுதி உதவும்.

Editor அமைத்தல்

எங்கள் பரிந்துரைக்கப்படும் editors-ஐப் பார்த்து, அவற்றை React-உடன் வேலை செய்யும்படி எவ்வாறு அமைப்பது என்பதை அறியுங்கள்.

TypeScript பயன்படுத்துதல்

JavaScript codebases-க்கு type definitions சேர்க்க TypeScript ஒரு பிரபலமான வழி. உங்கள் React projects-இல் TypeScript-ஐ எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை அறிக.

React Developer Tools

React Developer Tools என்பது React components-ஐ ஆய்வு செய்யவும், props மற்றும் state-ஐ திருத்தவும், செயல்திறன் பிரச்சினைகளை கண்டறியவும் உதவும் browser extension. அதை எவ்வாறு நிறுவுவது என்பதை இங்கே அறிக.

React Compiler

React Compiler என்பது உங்கள் React app-ஐ தானாக optimize செய்யும் கருவி. மேலும் அறிக.

அடுத்த படிகள்

தினமும் நீங்கள் சந்திக்கப் போகும் மிக முக்கியமான React கருத்துகளை விரைவாக அறிய விரைவான தொடக்கம் வழிகாட்டிக்குச் செல்லுங்கள்.