<option>
உலாவியில் உள்ளமைந்த <option> component, <select> box-க்குள் option ஒன்றை render செய்ய உதவுகிறது.
<select>
<option value="someOption">Some option</option>
<option value="otherOption">Other option</option>
</select>Reference
<option>
உலாவியில் உள்ளமைந்த <option> component, <select> box-க்குள் option ஒன்றை render செய்ய உதவுகிறது.
<select>
<option value="someOption">Some option</option>
<option value="otherOption">Other option</option>
</select>மேலும் உதாரணங்களை கீழே பார்க்கவும்.
Props
<option> அனைத்து common element props-ஐ ஆதரிக்கிறது.
மேலும், <option> இந்த props-ஐ ஆதரிக்கிறது:
disabled: ஒரு boolean.trueஎன்றால், அந்த option தேர்ந்தெடுக்க முடியாததாக இருக்கும் மற்றும் மங்கலாகத் தோன்றும்.label: ஒரு string. Option-இன் பொருளை குறிப்பிடுகிறது. குறிப்பிடப்படவில்லை என்றால், option உள்ளே இருக்கும் text பயன்படுத்தப்படும்.value: இந்த option தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், parent<select>form-இல் submit செய்யப்படும் போது பயன்படுத்தப்படும் value.
Caveats
<option>-இல்selectedattribute-ஐ React ஆதரிக்காது. அதற்கு பதிலாக, uncontrolled select box-க்கு parent<select defaultValue>-க்கு, அல்லது controlled select-க்கு<select value>-க்கு இந்த option-இன்value-ஐ pass செய்யுங்கள்.
Usage
Options உடன் select box காட்டுதல்
Select box ஒன்றைக் காட்ட, உள்ளே <option> components பட்டியலுடன் <select>-ஐ render செய்யுங்கள். Form-உடன் submit செய்யப்பட வேண்டிய data-வை குறிக்கும் value ஒன்றை ஒவ்வொரு <option>-க்கும் கொடுங்கள்.
விருப்பங்கள் பட்டியலுடன் <select>-ஐ காட்டுவது பற்றி மேலும் படிக்கவும்.
export default function FruitPicker() { return ( <label> Pick a fruit: <select name="selectedFruit"> <option value="apple">Apple</option> <option value="banana">Banana</option> <option value="orange">Orange</option> </select> </label> ); }