Directives
Directives, React Server Components-உடன் இணக்கமான bundlers-க்கு வழிமுறைகளை வழங்குகின்றன.
Source code directives
'use client'எந்த code கிளையண்டில் இயங்க வேண்டும் என்பதை குறிக்க உதவுகிறது.'use server'கிளையண்ட்-side code-இலிருந்து அழைக்கக்கூடிய server-side functions-ஐ குறிக்கிறது.