resumeAndPrerender
resumeAndPrerender, prerender செய்யப்பட்ட React tree ஒன்றை Web Stream பயன்படுத்தி static HTML string ஆகத் தொடர்கிறது.
const { prelude,postpone } = await resumeAndPrerender(reactNode, postponedState, options?)Reference
resumeAndPrerender(reactNode, postponedState, options?)
Prerender செய்யப்பட்ட React tree-ஐ static HTML string ஆகத் தொடர resumeAndPrerender-ஐ அழைக்கவும்.
import { resumeAndPrerender } from 'react-dom/static';
import { getPostponedState } from 'storage';
async function handler(request, response) {
const postponedState = getPostponedState(request);
const { prelude } = await resumeAndPrerender(<App />, postponedState, {
bootstrapScripts: ['/main.js']
});
return new Response(prelude, {
headers: { 'content-type': 'text/html' },
});
}Client-இல், server உருவாக்கிய HTML-ஐ interactive ஆக்க hydrateRoot-ஐ அழைக்கவும்.
மேலும் உதாரணங்களை கீழே பார்க்கவும்.
Parameters
reactNode: நீங்கள்prerender(அல்லது முந்தையresumeAndPrerender) அழைத்த React node. உதாரணமாக,<App />போன்ற JSX element. இது முழு document-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது; எனவேAppcomponent<html>tag-ஐ render செய்ய வேண்டும்.postponedState: prerender API-இலிருந்து return ஆன opaquepostponeobject; நீங்கள் அதை எங்கு சேமித்திருந்தாலும் அங்கிருந்து load செய்யப்பட்டது (உதா. redis, file, அல்லது S3).- optional
options: Streaming options கொண்ட object.- optional
signal: Server rendering-ஐ abort செய்து, மீதமுள்ளதை client-இல் render செய்ய அனுமதிக்கும் abort signal. - optional
onError: Server error ஏற்படும் போதெல்லாம் fire ஆகும் callback; அது recoverable ஆனதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாது. Default ஆக இதுconsole.errorமட்டுமே அழைக்கும். Crash reports log செய்ய இதை override செய்தால்,console.error-ஐ இன்னும் அழைக்கிறீர்களா என்பதை உறுதிசெய்யுங்கள்.
- optional
Returns
resumeAndPrerender ஒரு Promise-ஐ return செய்கிறது:
- Rendering வெற்றிகரமாக இருந்தால், Promise பின்வற்றைக் கொண்ட object ஆக resolve ஆகும்:
prelude: HTML-இன் Web Stream. இந்த stream-ஐ response-ஐ chunks ஆக அனுப்பப் பயன்படுத்தலாம், அல்லது முழு stream-ஐ string ஆக வாசிக்கலாம்.postponed:prerenderabort செய்யப்பட்டால்resumeஅல்லதுresumeAndPrerender-க்கு pass செய்யக்கூடிய JSON-serializeable, opaque object.
- Rendering தோல்வியடைந்தால், Promise reject செய்யப்படும். Fallback shell-ஐ output செய்ய இதைப் பயன்படுத்துங்கள்.
Caveats
Prerendering செய்யும்போது nonce கிடைக்கும் option அல்ல. Nonces ஒவ்வொரு request-க்கும் unique ஆக இருக்க வேண்டும்; CSP மூலம் உங்கள் application-ஐ secure செய்ய nonces பயன்படுத்தினால், nonce value-ஐ prerender-இலேயே சேர்ப்பது பொருத்தமற்றதும் பாதுகாப்பற்றதுமானது.
Usage
மேலும் படிக்க
resumeAndPrerender, prerender-க்கு ஒத்ததாக நடக்கிறது; ஆனால் abort செய்யப்பட்ட, முன்பே தொடங்கிய prerendering process-ஐத் தொடர இதைப் பயன்படுத்தலாம்.
Prerender செய்யப்பட்ட tree-ஐ resume செய்வது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, resume documentation-ஐப் பார்க்கவும்.