Static React DOM API-கள்

react-dom/static API-கள் React components-க்கான static HTML-ஐ உருவாக்க உதவுகின்றன. Streaming API-களுடன் ஒப்பிடும்போது இவற்றின் செயல்பாடு வரம்புடையது. ஒரு framework உங்களுக்குப் பதிலாக அவற்றை அழைக்கலாம். உங்கள் பெரும்பாலான components அவற்றை import செய்யவோ பயன்படுத்தவோ தேவையில்லை.


Web Streams-க்கான Static API-கள்

இந்த methods, Web Streams உள்ள சூழல்களில் மட்டுமே கிடைக்கும். இதில் உலாவிகள், Deno, மற்றும் சில நவீன edge runtimes அடங்கும்:

  • prerender ஒரு React tree-ஐ Readable Web Stream மூலம் static HTML ஆக render செய்கிறது.
  • Experimental only resumeAndPrerender ஏற்கனவே prerender செய்யப்பட்ட React tree-ஐ Readable Web Stream மூலம் static HTML ஆகத் தொடர்கிறது.

இணக்கத்திற்காக Node.js-லும் இந்த methods உள்ளன, ஆனால் குறைந்த செயல்திறன் காரணமாக அவை பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக Node.js-க்கு தனியாக உள்ள API-களை பயன்படுத்துங்கள்.


Node.js Streams-க்கான Static API-கள்

இந்த methods, Node.js Streams உள்ள சூழல்களில் மட்டுமே கிடைக்கும்: